விப்ரோ நிறுவனத்தில் வேலை

விப்ரோ நிறுவனத்தில் வேலை – அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Please Share This

விப்ரோ லிமிடெட் இந்தியாவில் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். தற்போது விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Administrator பணிக்கு பல்வேறு காலியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் 6ல் இருந்து 9 வருடம் அனுபவம் இருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் வேலைக்கான விவரங்களைத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

வேலைக்கான விவரம் :

வேலைக்கான பொறுப்புகள் குறித்து விப்ரோ அறிவித்துள்ளவை:

 • Install, Administer, maintain and 24/7 support of Linux Systems for Oracle, Non-Oracle Apps & DB workloads.
 • Perform routine system maintenance and resolve Linux server-side issues as they arise.
 • Daily health check & Proactively monitoring the system performance all Linux servers.
 • Troubleshooting for boot, performance, network related issues.
 • Maintain security and OS patch management for Linux based systems.
 • Install and maintain agents on servers for centralized monitoring and management.
 • Update documentation on current environment and prepare SOPs as when required.
 • Manage and maintain currently supported and subsequent Linux based Operating Systems (OS) on physical and virtual operating environments.
See also  ORACLE JOB CUTS: இந்தியா, கனடா, ஐரோப்பாவில் ஊழியர்களை குறைக்க திட்டமிடும் Oracle Corp

தேவையான முக்கிய திறன்கள் : தொழில்நுட்பம் (Technicaly)

 • RHEL அல்லது Oracle Linux 6,7,8 நிர்வாகத்தில் திறமையான அனுபவம்.
 • LVM/RAID/Multi-Pathing/NFS/DNS/FTP பற்றிய கருத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும்
 • Server Performance Analysis & troubleshooting skills with various tools & utilities தெரிந்திருக்க வேண்டும்.
 • Satellite / Spacewalk Server & client Administration.
 • Knowledge on HPE Hardware Enclosure, Blade DL Server & Virtual Connect.
 • Virtualization – VMware & Hyper-V basic understanding.
 • Knowledge on HPE 3Par Storage & Commvault Backup tool is desired

WIPRO ஆட்சேர்ப்பு 2022 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

 1. விண்ணப்பதாரர்கள் https://careers.wipro.com/careers-home என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.
 2. அறிவிப்பில் கொடுக்கப் பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் பிறவற்றை காணவும்.
 3. Register பட்டனை க்ளிக் செய்வதற்கு முன்னர் அனைத்து விவரங்களையும் சரி பார்க்கவும்.
 4. ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
 5. எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். https://careers.wipro.com/careers-home/jobs/2875322?lang=en-us&previousLocale=en-US
 6. https://www.wipro.com/ அறிவிப்பினை படிக்க இந்த பக்கத்தை சென்று காணவும் .
See also  இந்தியாவில் கிட்டத்தட்ட 69% ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து... காரணம் தெரிஞ்சா அப்டியே ஷாக் ஆகிருவீங்க!


Please Share This

Leave a Reply

Your email address will not be published.