Category: Vilayatu Seithigal News

செஸ் ஒலிம்பியாட்: 5வது சுற்றில் இந்தியாவின் நந்திதா, அபிமன்யூ வெற்றி

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் செஸ் ஒலிம்பியாடில் சிறப்பாக விளையாடிவருகின்றனர். செஸ் ஒலிம்பியாட் 4 சுற்றுகளில் நன்றாக ஆடிய இந்திய வீரர்கள், வீராங்கனைகள் […]

Continue reading